இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். நோய்கள், விபத்துகள் மற்றும் குற்றங்கள் போன்ற பல ஆபத்துகள், மனித வாழ்க்கையை ஒடுக்குகின்றன. நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் நம்மை மீறி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன  வீதியில் நடந்து செல்லும் போது கூட, மக்கள் அடிக்கடி பயம் அனுபவிக்கிறார்கள்.

ஒரு சமீபத்திய நிகழ்வில், ஒரு பெண்மணி வீதியில் நடந்து செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு தண்ணீர் நிரப்பும் சிண்டெக்ஸ் டேங்க் அவர் மீது விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் பெண்ணை காப்பாற்ற விரைந்து செல்கின்றனர்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.