அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்கு நுழைவுத் தேர்வானது ஏப்ரல் 17ஆம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை போக்கும் விதமாக இந்த பொது நுழைவு தேர்வு நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.