
லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘தளபதி 67’ படத்தின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. படத்தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, அது தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற வீடியோவை ட்விஸ்ட் வைத்து வெளியிட்டுள்ளது படக்குழு.
#Thalapathy67 Next Schedule begins in Kashmir ✈️ #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67
— Team Vijay FC (@Vijay68Off) February 3, 2023