பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாலர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். Y பிரிவு பாதுகாப்பில் இருந்து கொண்டு திட்டமிடாத பயணத்தை மேற்கொண்டதால் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அப்போது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுவதாக தெரிவித்தார்.