
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி உத்தரப்பிரதேச முதல்வர் அவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள நில அளவீடு எழுத்தாளர்களுக்கு தீபாவளி பரிசாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 8 வருடங்களாக காத்திருந்த 68 மாவட்டங்களை சேர்ந்த 728 நில அளவீடு எழுத்தாளக்கு பதவி உயர்வு வழங்கயுள்ளார். மேலும் இந்த முடிவு விவசாயிகளின் நிலம் தொடர்பான தகராறுகளை விரைவில் முடிக்க வழிவகை செய்யும் என்று முதல்வர் கூறுகின்றார்.