
ஆசி விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 வெள்ளி மாற்றும் ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
சிய விளையாட்டு போட்டி பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். 4 நிமிடம் 12.74 வினாடிகளில் இலக்கை அடைந்து ஹர்மிலன் வெள்ளி பதக்கம் வென்றார்.
அதேபோல ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளனர். ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார், ஜின்சன் ஜான்சன் பதக்கங்கள் வென்றனர். இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 1500 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
News Flash: Silver & Bronze for India 😍😍
Ajay Kumar Saroj win Silver medal while Jinson Johnson win Bronze medal in 1500m. @afiindia #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/25rct3CTGg
— India_AllSports (@India_AllSports) October 1, 2023
News Flash:
Harmilan Bains wins Silver medal in 1500m. #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/RJoFgp6VvJ
— India_AllSports (@India_AllSports) October 1, 2023
🚨 Silver MEDAL ALERT 🥈 🚨
46th Medal for India in Women's 1500m FINAL
Harmilan Bains did it!!!!!!!!!!!! #AsianGames2022 #IndiaAtAsianGames pic.twitter.com/B4kr3eZkbC
— The Khel India (@TheKhelIndia) October 1, 2023