சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு ரயில்வே அல்லது விமான பயணத்திற்கான கொடுப்பனவு 8 லட்சம் ரூபாய் வழங்க பட்டு வந்த நிலையில் தற்போது அது 10 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.