நடிகை கௌதமி விவகாரம் என்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். கௌதமியின் சொத்து பறிபோவதை பாதுகாத்திருக்க வேண்டும்.  பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.   என்னிடம் வந்திருந்தால் நேரடியாக  உதவி செய்ய முடியாவிட்டாலும்,  மறைமுகமாக உதவி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.