விஜயகாந்த் மறைவையொட்டி அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், I Miss you so much appa” என எழுதி தனது அப்பாவுடன் எடுத்த சிறுவயது புகைப்படத்தை நேற்றிரவு பகிர்ந்துள்ளது பார்ப்போர் நெஞ்சை கலக்கமடைய வைத்துள்ளது. அவர் மறைவை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததால் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் கடலில் காட்சி அளிக்கிறது.