
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோ ஹைலென். இவர் தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசு காரை பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில் அரசு, கார் ஓட்டுனரை அமைச்சர் அவர்களது தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்த அங்கு அனுமதி உள்ளது.
இருப்பினும் பொதுமக்களின் அபிமானத்தை இதன் மூலம் இழந்து விட்டதாக ஜோ ஹைலென் ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.