சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,535-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
FLASH: அதிமுக உள்ளிட்ட மாற்று காட்சியினர் இன்று திமுகவில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…
Read moreஅப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!
பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…
Read more