சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.640 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,270-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 குறைந்து ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு…!!
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக…
Read moreஅதிகரிக்கும் வாகன சத்தத்தால் மாரடைப்பு அபாயம்…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!
வாகனங்களின் அதிக சத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக சத்தத்தால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துணர். போக்குவரத்து இரைச்சலில்…
Read more