சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.44,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,595-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.50 குறைந்து  ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.