தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 23ம் தேதி வெளியாகியது.

பணியிடங்கள் பெயர்: Category – 1 Gradute Apprentice, Catergory 2 Technician Apprentices ( Civil Engineering, Electrical and Electronics Engineering, Architecture)

சம்பளம்: Graduate Apprentices – ரூ. 9000, Technician (Diploma) Apprentices – ரூ. 8000.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2023 .

விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/ செல்லவும்.