தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் அமைச்சர்களாக இணையவுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அதிரடிப் பட்டியலில் தூத்துக்குடி தொகுதி தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத், அவிநாசி தொகுதி தவெக எம்.எல்.ஏ கமலி மற்றும் குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ விஜயலட்சுமி உள்ளிட்ட 23 முக்கியப் பிரமுகர்கள் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​தமிழக அரசியல் களம் புதிய திருப்பத்தை நோக்கி நகரும் வேளையில், இந்த மெகா அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல் வெளியாகி சோசியல் மீடியா முழுக்க சும்மா அனல் பறக்கும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது