அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய பைபாஸ்  அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. கடந்த 4 நாட்களாக அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாட்டு சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். அவருடைய தனிப்பட்ட மருத்துவர் காவேரி மருத்துவமனையில் இருப்பதால் அமைச்சர் இங்கு மாற்றலானார்