விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஐயோ இப்படியா நடக்கணும்…?” மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அருகே ரயில்வே பணியின் போது அசம்பாவிதம் நடந்துள்ளது. காரைக்கால் – பேரளம் பாதையில் நாளை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி தூக்கி…
Read moreபயங்கரம்…! “மாமியாரின் தலையில் குக்கர் மூடியால் பலமுறை அடித்து…” தங்கையுடன் சேர்ந்து அட்டூழியம் செய்த மருமகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!
நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் தனியார் பள்ளியில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா. கடந்த 16-ஆம் தேதி முகமது வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது மைமூனா…
Read more