குரங்கு ஒன்று சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி ட்விட்டரில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் ஆறறிவு கொண்ட மனிதர்கள் ஐந்தறிவு கொண்ட ஜீவன்களை கெடுத்துவிட்டதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.