1998 தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. 25 வருடங்களாக குற்றவாளிகள் சிறையில் உள்ளதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டனர்.