கும்பம் ராசிக்கு…! வாகன யோகம் உண்டாகும்…! எண்ணங்கள் மேலோங்கும்..!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும்.விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக…
Read more