மிதுனம் ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! தடங்கல் ஏற்படும்..!!
மிதுனம் ராசி அன்பர்களே..! அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை பேச வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் சிரமங்களை சரி செய்யுங்கள். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும்…
Read more