கடகம் ராசிக்கு…! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்…! தன்னம்பிக்கை இருக்கும்….!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள்…
Read more