மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!
மிதுனம் ராசி நேயர்களே..! ஆன்று எதிலும் பொறுமையுடன் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால்…
Read more