சூறைக்காற்றுடன் கனமழை…. சாய்ந்த 100 ஏக்கர் வாழை மரங்கள்…. துயரத்தில் விவசாயிகள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில்…