
CAPF (சி.ஏ.பி எஃப்) தேர்வு இந்தி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024 ஜனவரி 1ஆம் தேதி CAPF தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் முடிவால் காவலர் பணிக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்று அவர் தெரிவித்துள்ளார்..
MHA decides to conduct the Constable (GD) CAPF exams in 13 regional languages, in addition to Hindi and English. It will give an impetus to the participation of local youth in CAPFs: Ministry of Home Affairs pic.twitter.com/Miiagjfbna
— ANI (@ANI) April 15, 2023