திமுகவின் மூத்த தலைவர் டி ஆர் பாலுவின் மகள் T.R.B மனோன்மணி பாஜகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இவர் டி.ஆர் பாலுவின் முதல் தாரத்து மகள். அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக இவரை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா பாஜகவில் இருக்கும் நிலையில் டிஆர்பி மனோன்மணியும் பாஜகவில் இணைவது திமுகவுக்கு நெருக்கடி ஆக மாறும்.