நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணம் ஏதும் இல்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என முடிவு என கூறி உள்ள தயாரிப்பு நிறுவனம்,  நுழைவு சீட்டு,

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் 7ஸ்கிரீன்  ஸ்டூடியோ டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.