கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் தனது வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.