
நெல்லை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 974 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 3000 தபால் வாக்குகளில் காங்கிரஸ் 913 வாக்குகள், பாஜக 600 வாக்குகள் பெற்றிருந்தன. இந்த நிலையில் கையெழுத்து சரியில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 974 தபால் வாக்குகள் செல்லாது என வாக்கு எண்ணும் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்