ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார். இந்த விழாவில் ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.