தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை வருகிற 12-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பற்றிக் கொள்ளலாம் என்று தற்போது அறிவித்துள்ளது.