இமாச்சல் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 12 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இமாச்சலில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற டி.கே சிவகுமார் களம் இறக்கப்படுகின்றார். இதனால் அங்கு நொடிக்கு நொடி அரசியல் களம் மாறி வருகிறது.