12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. மே 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதோ அட்டவணை…