12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் திருத்த மசோதா ஏப்.21ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மே 1ம் தேதி மசோதா திரும்பப் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், வாபஸ் பற்றி எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
BREAKING: 12 மணி நேர வேலை அதிகாரப்பூர்வமாக வாபஸ்….. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது காய்கறிகளின் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமீப காலமாக அதாவது மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read moreதிமுகவுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக பேசிய ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியிலிருந்து நீக்கம்…. திருமாவளவன் அதிரடி…!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்ததாக தற்போது அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதாவது விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா…
Read more