
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வருகிற 25-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 25-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.