தங்கம் விலை மீண்டும் ரூ.54,000-யை கடந்துள்ளது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.