தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஒரே மேடையில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களையும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்துகிறார்.
அந்த வகையில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டுயிடுகிறார். அதன் பிறகு கட்சியின் பிற நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கீழ்கண்ட தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
தியாகராயர் நகர் – புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் – வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
கோபி – செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
திருச்செங்கோடு – அருண்ராஜ்
குமாரபாளையம் – விஜயலட்சுமி
சைதாப்பேட்டை – அருள்பிரகாசம்
எழும்பூர் – ராஜ் மோகன்
லால்குடி – கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் – வி.எஸ்.பாபு
