
ஆந்திராவை சேர்ந்த மோகன் ரெட்டி (27) புதிதாக கார் வாங்கியிருக்கிறார். அதற்காக மது பார்ட்டி கொடுக்க நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்கு சென்றுள்ளனர். அங்கே இரவு முழுக்க குடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர். அப்போது போதையில் இருந்த ரெட்டி, காரை வேகமாக மரத்தில் மோதினார். அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பத்ரி என்பவர் மருத்துவமனையில் இருக்கிறார்.