முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களே!. மதிப்பெண்கள் உங்கள் அறிவு திறனுக்கான மதிப்பீடுகள் அல்ல உங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு Stay Calm, do your best, and succeed. All the best! என்று பதிவிட்டுள்ளார்.