தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடல் பகுதியில் வருகின்ற மே 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
BREAKING: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை அலர்ட்….!!!
Related Posts
“வாக்குறுதியை மறந்திட்டீங்களா?” பயிர்க்கடனை முழுசா தள்ளுபடி செய்யுங்க…. சட்டசபையில் அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கெடு….!!
தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், அவர்களின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் மிக வன்மையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையில் இதுகுறித்து உரையாற்றிப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி,…
Read more“தற்போது நடப்பதே அம்மாவின் ஆட்சிதான்” புரட்சித் தலைவி பாணியை கையில் எடுத்த தவெக அரசு…. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தடாலடி பேச்சு….!!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,…
Read more