
தேர்தல் பறக்கும் படையால் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகேந்திரனின் ஊழியர்கள் தமிழ்நாடு பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளார்கள். செல்போன் பதிவு அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.