தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடக்க நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் வேலை நேரம் மாற்றம்…. புதிய அதிரடி….!!!!
Related Posts
“இவர்ட்ட நிறைய கத்துக்கணும்… நாகரீக அரசியலின் புதிய நட்சத்திரம் அவர்!”.. அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடியான புகழாரம்..!!!!
தமிழகச் சட்டமன்றத்தில் தொடர்ச்சியான கூச்சல் குழப்பங்கள் மற்றும் அமளிகளுக்கு நடுவேயும் சிறிதும் தன் சமநிலையை இழக்காமல் முதல்வர் விஜய் தனது முழு உரையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளையும் விருப்பு வெறுப்புகளையும்…
Read more“நாளை மிக முக்கியமான நாள்!”.. சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் JCD பிரபாககர் அதிரடி அறிவிப்பு..!!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாள் நடவடிக்கைகள் மிகவும் விரைவாகவும் துரிதமாகவும் முடிக்கப்பட உள்ளதாகச் சபாநாயகர் JCD பிரபாககர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை வழக்கமான கேள்வி நேரங்கள் எதுவும் இருக்காது என்றும், எனவே…
Read more