அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து, பல்வேறு கோயில்களில் ஆகமம் படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.