
சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம்-கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் புறநகர் ரயில்கள் தாமதமாக புறப்பட்ட காரணமாக சென்ற ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.