சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து கே.வி சுப்ரமணியம் நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த கே.வி சுப்பிரமணியன் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றார்.

இன்னும் ஆறு மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் புதிய செயல் இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.