சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73880 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.