மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு MLA கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக கூறினார். ஆனால், கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கேட்பதாகவும், ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
BREAKING: காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது”
Related Posts
மீண்டும் நடிப்பில் களமிறங்கும் ஸ்மிருதி இராணி…”ராகுலுக்கு எதிராக கொஞ்ச காலம் வேஷம் போட்டார் இப்போ தொலைக்காட்சிக்கு வேஷம் போட போய்விட்டார்”… காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம்…!!
இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர். கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில்…
Read more“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர். இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது…
Read more