
மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவினில் பால் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் இதனால், அட்டைகள் மூலம் பால் வாங்கும் படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேர்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.