சென்னையில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,410க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ. 75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ. 75,500க்கும் விற்பனையாகிறது.