தங்கம் விலை அதிரடியாக ரூ.560 குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 41,320 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ₹5,165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே வெள்ளி ஒரு கிராம் 2.50 குறைந்து ரூ.67.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.